திரிகின்றார் அவர் குறளாலே......
tamil-for-tamilpeople.blogspot.com -
ஐயா...
பிச்சை போடுங்க சாமி...
என் நண்பன்
பார்த்தான்
கீழிருந்து மேலாக..
மறுத்தான்
...
பிச்சை போடுங்க சாமி...
என் நண்பன்
பார்த்தான்
கீழிருந்து மேலாக..
மறுத்தான்
...
Submitted to கவிதை 86 days ago by akashsankar


